தாகத்தில் தவித்த காகம்
THE THIRSTY CROW

Once a thirsty crow flew here and there for water.
ஒரு முறை காகம் ஒன்று தாகத்தில் தவித்து, தண்ணீருக்காக அங்கும் இங்கும் பறந்து திரிந்தது.

Then it saw a pot with a little water at the bottom. The crow could not reach the water.
பின்னர் அது சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு ஜாடியைப் பார்த்தது. அந்தக் காகத்தால் தண்ணீரை குடிக்க முடியவில்லை.

It picked up some pebbles and dropped into the pot.
சிறு சிறு கற்களாக எடுத்து அந்தப் ஜாடியில் போட்டது அக்காகம்.

The water came up.
தண்ணீரும் மெல்ல மெல்ல மேலே வந்தது.

The thirsty crow drank the water and flew away happily.
தாகத்தில் தவித்த காகம் தண்ணீரைப் பருகிவிட்டு மிகவும் சந்தோஷமாகப் பறந்துச் சென்றது.

Moral: Necessity is the mother of invention.
நெறி: தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!

© TamilOnline.com