தேவையான பொருட்கள் கடலை மாவு - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் நெய் - 1 கப் பால் - 1 கப் சர்க்கரை - 3 கப்
மேலே சொன்ன பொருட்களை பெரிய வாணலியில் போட்டு நன்றாக கட்டி தட்டாமல் கிளற வேண்டும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக கிளறிக் கொண்டிருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது பெரிய தாம்பாளத்தில் நெய் தடவி அதில் கொட்டி ஆறிய பின் துண்டுகள் போடலாம். தேங்காய் துண்டுகளாக இல்லாமல் இருப்பது நல்லது.
ராஜலட்சுமி ஸ்ரீதரன் |