தமிழர் திருவிழா 2003
மனநலம் மன்னயிர்க்கு ஆக்கம்
இனநலம் எல்லாப் புகழும் தரும் - குறள் 457

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
(ஒரு வரிவிலக்கு பெற்ற அமைப்பு)

வருக! வருக!

இயல், இசை, நாடக, அறிவியல்

நிகழ்ச்சி பல உண்டு

நியு செர்சியில், ஆனித்திங்கள் 20, 21, 22 - திருவள்ளுவர் ஆண்டு 2034
சூலை 4, 5, 6 - 2003 நாட்களன்று
உங்கள் நேரிடைப் பங்குடனும்,
அன்பான ஆதரவுடனும் நடைபெறவுள்ளது.

2002 சிகாகோ
''பாவாணர் நூற்றாண்டு விழா''
வெற்றியைத் தொடருவோம்!

காலம் தாழ்த்தாது பதிவு செய்யுங்கள்

விவரங்கள்:
திரு. சிவராமன் - தலைவர் 2003-2004 தொ,பேசி 609 750 9419

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
www.fetna.org

© TamilOnline.com