ஜோக்ஸ்
ஆசிரியர்: ஏண்டா, வீட்டுக் கணக்கை தப்புத்தப்பா போட சொல்லிக் கொடுத்திருக்காரே உங்க அப்பா... எவன்டா அவருக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தான்?

மாணவன்: இதே பள்ளிக்கூடத்திலே, உங்ககிட்டேதான் கத்துக்கிட்டாராம் சார்...

******


அப்பா: தமிழ் பரிட்சையிலே, ஏண்டா கொஞ்சமா மார்க் வாங்கி இருக்கே?

பையன்: பசி மயக்கத்திலே கூழானாலும் குடித்துக்குளின்னு மாத்தி எழுதிட்டேம்பா...

******

© TamilOnline.com