தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கரண்டி பெருங்காயம் பொடி - 4 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 3-5 கொப்பரை - 1 மூடி மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கொப்பரையை சீவவும். மற்ற சாமான்களை எண்ணெய்யில் நன்றாக பொன்நிறமாக வறுக்கவும். பிறகு சீவிய கொப்பரையை இதனுடன் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
இதை பயத்தம் பருப்பு சேர்த்து செய்யும் கூட்டுக்கு பயன்படுத்தலாம்.
மைதிலி துரைசுவாமி |