இரண்டு முட்டாள் ஆடுகள்
Two Silly Goats

Once two silly goats wanted to cross a narrow bridge.
ஒரு முறை இரண்டு முட்டாள் ஆடுகள் ஒரு குறுகிய பாலத்தைக் கடக்க விரும்பின.

They started crossing the bridge from two ends.
இரு ஆடுகளும் எதிர் எதிர் திசையிலிருந்து பாலத்தைக் கடக்கத் தொடங்கின.

When they met at the middle of the bridge, they began to fight.
இரண்டு ஆடுகளும் பாலத்தின் நடுவில் சந்தித்தபோது, சண்டையிடத் தொடங்கின.

As they were fighting, both fell into the water and were drowned.
மோதிக் கொண்ட இரு ஆடுகளும் பாலத்திலிருந்து விழுந்து தண்ணீரில் மூழ்கின.

Moral: Give and take policy is always better.
நெறி: இக்கட்டான சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்தல் சாலச் சிறந்தது.

© TamilOnline.com