உற்சாகம் குறைந்த புத்தாண்டு
சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது. மறுநாள்

செய்தியாளர்களைச் சந்தித்த சென்னைக் காவல்துறை ஆணையர் லத்திகா சரண், குடிஒமக்களின் உற்சாகம் கட்டுப் படுத்தப் பட்டதால் புத்தாண்டு விபத்துகளும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் கூறியதில் அர்த்தம் உள்ளது.

தொகுப்பு: அப்பணசாமி

© TamilOnline.com