பொங்கலுக்கு வெளிவந்த படங்கள்
போக்கிரி

விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் போக்கிரிஒயில் நாயகியாக நடித்தி ருக்கிறார் அசின். விஜய் - அசின் சேர்ந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. போக்ரிஒயை இயக்கியிருக்கிறார் பிரபு தேவா.

ஆழ்வார்

வரலாறு வரலாறு படைத்ததை அடுத்து அஜீத் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது ஆழ்வாருக்காக. அஜித்திற்கு ஜோடியாக அசின் நடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் சுமார் 200 திரையரங்குகளில் ஆழ்வார் வலம் வருகிறார்.

தாமிரபரணி

விஷால் நடிப்பில் வெளிவந்துள்ளது தாமிரபரணி. புதுமுகம் பானு நாயகியாக நடித்திருக்கிறார். ஹரியின் இயக்கத்தில் பிரபு, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

குரு

அபிஷேக்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்படம் குரு. படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்ய ராய். ஒரே நேரத்தில் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது குரு. சூர்யாவின் குரலில் அபிஷேக் தமிழ் பேசுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் குரு.

© TamilOnline.com