தேவையான பொருட்கள்
விரை அதிகம் இல்லாத சிறிய கத்தரிக்காய் - 10 கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தனியா (கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த சிவப்புமிளகாய் - 6 சீரகம் - 1 டீஸ்பூன் சமையல் எண்ணெய் - 1/8 கிண்ணம் கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் தேவையென்றால் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை - கொஞ்சம்
அடைக்கும் கலவை செய்முறை
1/4 கிண்ணம் துவரம்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, இதனுடன் 5 காய்ந்த சிவப்பு மிளகாய், தேவையான உப்பு, சிறிது பெருங்காயம் சேர்த்து, அதிகம் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ரவை போல அரைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |