இசைக் கலைஞர்களின் சங்கமம்
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். 'உன்னைச் சரணடைந்தேன்' என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்.பி.பியின் மகன் சரணும் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுவும் நடிக்கிறார்கள். மும்பை மாடலான மீரா வாசுதேவன் கதாநாயகி.

இப்படத்தின் தயாரிப்பு, இசையமைப்பு எஸ்பிபி. இவரது இசையில் டைட்டில் பாடலை எம்.எஸ். விஸ்வநாதனும், இளையராஜவும் இணைந்து பாடுகிறார்கள்.

உன்னை சரணடைந்தேன். இசைக் கலைஞர்களின் சங்கமம்.

மதுவந்தி

© TamilOnline.com