வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்'
இதுவரை 'கடவுள்', 'புரட்சிக்காரன்' என்று பகுத்தறிவுப் பிரச்சாரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்த வேலுபிரபாகரன் தற்போது புதுமுகங்களை வைத்து 'காதல் அரங்கம்' என்ற பெயரில் ஒரு காதல் கதையை படமாக்கிக் கொண்டிருக்கிறார். மூடநம்பிக்கைகளால் நமது சமூகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவுக்குப் பாலுணர்வு சம்பந்தப்பட்ட அம்சங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அதைப்பற்றியும் விவாதிக்கவேண்டும் என்பதால் காதல் அரங்கம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் வேலுபிரகாரன்.

மதுவந்தி

© TamilOnline.com