தேவையான பொருட்கள்
கனிந்த வாழைப்பழம் -1 யோகர்ட் -1 1/2 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் ஜாம் -1தேக்கரண்டி சர்க்கரை -1 தேக்கரண்டி
செய்முறை
வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் பிளெண்டரில் ஒரு நிமிடம் ஓடவிட்டு கூழாக்கவும். அதோடு பால், யோகர்ட், ஜாம், சர்க்கரை ஆகிவற்றைச் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் பிளெண்டரை ஓடவிட்டு தே¨வாயனால் ஐஸ் துண்டுகளையும் போட்டு அருந்தலாம். |