சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம்
செம்டம்பர் 13 அன்று: கே.ஜே. ஏசுதாஸ் Live in Concert

ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு மொழிகளில் பாடல்களை வழங்கியவரும், அமெரிக்கா, ருஷ்யா உட்படப் பல நாடுகளில் நிகழ்ச்சிகள் வழங்கியிருப்பவருமாகிய பத்மபூஷண் டாக்டர் கே. ஜே. ஏசுதாஸ் அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் சார்பில் இசைநிகழ்ச்சி வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 13ம் தேதி, Chabot College அரங்கில் நடை பெற இருக்கிறது. நிகழ்ச்சி சங்கரா கண் ·பவுண்டேஷனுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.

ஏசுதாஸின் தேன்குரலைக் கேட்டு ரசிப்பதுடன் கண்ணொளி வழங்கும் புனிதப் பணிக்கு உதவவும் இது ஒரு அரிய வாய்ப்பு. தவறவிடாதீர்.

What: Padmabhushan Dr. K.J. Yesudas
Live in Concert

presented by: Bay Area Tamil Manram to benefit Sankara Eye Foundation (www.giftofvision.org)

When: Saturday, September 13, 2003 at 5:00 P.M.

Where: Chabot College Auditorium, 25555 Hesperian Blvd. Hayward. CA 94545

Admission: $20, $30, $50, $100

Contact: Sivasubramaniyaraja 510-894-7659, Roopa / Gopal 408-243-3564. tickets@bayareatamilmanram.org

Tickets:
Sold online at www.sulekha.com/bayarea.
Tickets purchased online receives $2 discount per order.
Tamil Manram members receive 10% discount off ticket price. Limitations apply.
Visit www.bayareatamilmanram.org for details.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com