'விஸ்வதுளசி' கலைப்படமா? பொறுத்திருந்து பார்ப்போம்...
கேரள மற்றும் தமிழக மக்களைப் பின்னணியாகக் கொண்டு 'விஸ்வதுளசி' என்ற படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் சுமதிராவ் என்ற பெண் கலைஞர். இப்படத்தின் கதாநாயகன் மம்முட்டி.

இவருக்கு ஜோடியாக நந்திதாதாஸ். இசை எம்.எஸ். விஸ்வநாதன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com