சிறுவர் தின விழா 2006
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறுவர் தின விழா 2006 சனிக்கிழமை, நவம்பர் 18, 2006, 2 PM, Center for Employment Traininng (CET) 701 Vine Street, San Jose, CA 95110

இந்த விழாவில் சிறுவர்கள், தமிழில் மெல்லிசை, திரையிசை, நடனம், குறு நாடகம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உங்களை மகிழ்விப்பார்கள்; காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளையும், நண்பர்கள் குழந்தைகளையும் பங்கேற்க ஊக்கம் கொடுத்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளின் திறமைகளை தமிழ் மன்ற மேடையில் கொண்டாட உடனே தமிழ் மன்ற உறுப்பினர் ஆகவும்.

விழாவில் பங்கேற்க பதிவு செய்ய, விவரங்களுக்கு:
வலைத்தளம்: www.bayareatamilmanram.org
டில்லி துரை: 408.513.7723,
சுமதி நடேசன்: 408.248.5211

© TamilOnline.com