நாட்டியச் செயற்பட்டரை
திருமதி பாலா தேவி சந்திரசேகர் நடத்தும் இந்திய நடனம் பற்றிய செயற்பட்டரை அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 7இலிருந்து 9 மணிவரை நடைபெறும்.

இடம்: ஸ்டேட் யுனிவர்சிடி ஆப் நியூ ஜெர்ஸி, டான்ஸ் ஸ்டுடியோ, நிகோலஸ் இசையரங்கம், 85 ஜார்ஜ் தெரு.

பட்டரையின் கடைசி நாளான 30ம் தேதி பாலா தேவியின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

பதிவுக்கட்டணம் டாலர் 10. தகுதியை முன்னிட்டுத் தளர்த்தப்படலாம்.

விவரங்களுக்கு: Asian American Cultural Center at (732)-445-8043. அல்லது bosacchi@rci.rutgers.edu என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

© TamilOnline.com