'மோஸ்ட்லி தமிழ்' வழங்கும் தீபாவளி 2003
அக்டோபர் 25ம் தேதி CET, சான்ஹோசேவில் நடக்க இருக்கும் பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு அனைவரையும் அழைத்திருக்கிறது 'மோஸ்ட்லி தமிழ்'. இதில் நடனம், நாடகம், வானம்பாடிப் பாடகர்கள் இசைக்குழுவோடு பாடும் நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறும்.

சிறந்த பாடகர்களைப் பார்வையாளர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

தீபாவளியைக் கொண்டாட்டத்தைக் கலகலக்க செய்யுங்களேன் - 'மோஸ்ட்லி தமிழ்' குடும்பத்தோடு!



© TamilOnline.com