நாத்திகக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது துரதிருஷ்டம் என்ற பொருளில் இல. கணேசன் பேசியதுதான் கண்டனத்துக்குரியதாக திமுகவால் கருதப்பட்டது.
இது இப்படியிருக்க, திடீரென்று, திமுகவில் கடவுள் பக்தியுள்ளவர்கள் ஏராளமானபேர் இருக்கிறார்கள், இது வரவேற்கத் தக்கது என்று திருச்செந்தூரில் பேசும்போது ஒரு பல்டி அடித்துள்ளார் கணேசன்.
கதவை அடித்துச் சாத்திவிட வேண்டாம் என்று பார்க்கிறார் போலும். திமுக கவனிக்கிறதா?
கேடிஸ்ரீ |