மாயச்சதுரம்


இது தான் மாயச் சதுரம். இந்தச் சதுரத்தில் விடுபட்டுள்ள எண்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.

நிபந்தனைகள்:

1. நீங்கள் 11 முதல் 19 வரையிலான எண் களைப் பயன்படுத்தி கூட்டுத் தொகை 45 வருமாறு அமைக்க வேண்டும்.

2. ஒரு எண்ணை ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டினாலும் எண் 45 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

அரவிந்த்

விடை

© TamilOnline.com