கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு குறைந்தப்பட்சம் 10 வார்த்தைகளாவது அமைக்க முயற்சியுங்களேன்:
உதாரணம்: கடவுள்
நளினிசம்பத்குமார்
விடைகளை பார்க்க
பக்தி, கப்பல், பாதி, கப்பம், முள், பாடம், படம், பாதி, சிற்பம், கடல்.....
இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், இல்லையா?
இதில் 'கவுள்' என்று ஒரு சொல் கிடைக்கும். அதற்கு என்ன பொருள் தெரியுமா? 'யானையின் கன்னம்' என்பது. 'பாற்கடல்' என்றால் என்ன என்று உங்கள் பெற்றோரைக் கேளுங்கள். அதன் சிறப்பு என்ன என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.