தேவையான பொருட்கள்
காளான் - 1 கிண்ணம் பூண்டு - 8 பல் மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காளான், பூண்டு ஆகியவற்றைப் போட்டு, உப்பும் மிளகுப்பொடி சேர்த்துச் சுருள வதக்கவும். நீர் வற்றிச் சுண்டிய பின் சிவக்க வறுத்து இறக்கவும். மொறுமொறு வதக்கல் தயார்.
தங்கம் ராமசாமி |