லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ந் தேதியன்று தொடங்கி கலிஃபோர்னியா லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நிகழ்ந்தேறியது. அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள், காவடி எடுத்தல் ஆகியன விமரிசையாகச் செய்யப்பட்டன.

1986ல் கட்டிக் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கோவிலைப் பற்றி மேலும் அறியப் பார்க்கவும்: www.livermoretemple.org

வெங்கடேஸ்வரன்

© TamilOnline.com