நியூஜெர்சி தமிழ்ச் சங்கம்
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி பொங்கல் திருவிழா. இவ்விழா ஜனவரி 20, 2007 அன்று நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற நடன ஆசிரியர்கள் சேர்ந்து தமிழ் இலக்கிய பெருமையை செந்தமிழ் ரத்னங் களாக படைக்க உள்ளார்கள். மேலும் தை திருநாளன்று நமது நியூஜெர்சி புகழ் சுமித்ரா ராம்ஜி, நகைச்சவை நாடகம் மூலமாக மகிழ்விப்பார்கள். நமது njts.org/njts.info இணைய தளம் சென்று மேலும் பொங்கல் நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களை அறியலாம்.

உஷா

© TamilOnline.com