நார் நீக்கிப் பொடிப்பொடியாக நறுக்கிய இளசான வாழைத்தண்டு - 2/3 கிண்ணம்
தயிர் (புளிப்பில்லாதது) -1 கிண்ணம் மஞ்சள் பொடி - 1 சிட்டிகை உப்பு - தேவைக்கேற்ப பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு தாளித்துக் கொட்ட: சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் (சிறியது) - 2
செய்முறை:
வாழைத் தண்டை மஞ்சள் பொடி, உப்புடன் பிசிறிச் சிறிது நேரம் வைக்கவும். இத்துடன் தயிரைக் கலந்து பின்னர் கடுகு பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி மேலாகத் தூவிப் பரிமாறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |