தேவையான பொருட்கள்
கடுகு - 3 மேசைக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி பெருங்காயம் - 1/8 தேக்கரண்டி வெந்த சாதம் - 2 கிண்ணம்
செய்முறை
ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் விடாமல் கடுகை வறுக்கவும். பின்னர் மிளகாயையும் வறுத்து எடுத்து ஆறிய பின்னர் உப்புடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடிசெய்யவும். சாதத்தில் நல்லெண்ணெய், கடுகுப்பொடி, பெருங்காயம் சேர்த்து, கலந்து எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |