சிவாஜியின் பேரன் நடிப்பில் 'மச்சி'
நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் நடிக்கும் இரண்டாவது படம் 'மச்சி'.

'கிங்', 'திருடாதிருடி', 'புதுக்கோட்டையி லிருந்து சரவணன்' போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் தொடர்ந்து இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு புகழ்பெற்ற இசைமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தங்கை ஏ.ஆர். ரெஹனா இசையமைக்கிறார். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற வற்றை கே.எஸ். வசந்தகுமார் கவனிக்கிறார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com