பாதாம் திராட்சை சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி சாதம் - 2 கிண்ணம்
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்து சீவிய பாதாம் பருப்பு - 1/3 கிண்ணம்
உலர்ந்த திராட்சை - 1/3 கிண்ணம்
செய்முறை
சாதத்துடன் உப்பு, நெய், பாதாம், திராட்சை கலந்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன்
© TamilOnline.com