கிரேசி மோகன் நாடகங்கள்
மாது ஏதாவது குழப்பத்தில் இருக்க அந்த குழப்பத்தால் குழப்பமடைந்த சீனு மேலும் குழம்பி நிற்க, கதையை உச்சக்கட்டத்திற்கு நகர்த்தி செல்ல கிரேசி தோன்றுகிறார். எங்கோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா?

அக்டோபர் 17ஆம் தேதி கிரேஸி மோகனின் குழுவினர் வளைகுடாப் பகுதியில் இரண்டு நாடகங்களை மேடையேற்றுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டிற்கு 'கலாட்டா' வழங்கிய உதவும் கரங்கள் மீண்டும் நிதிதிரட்ட கிரேஸி குழுவினரோடு வருகின்றனர்.

இரண்டு நாடகங்கள்
மாது மிரண்டால் (மாலை 2.30 மணி)
கிரேஸி கோஸ்ட்ஸ் ( மாலை 6.00 மணி)
நாள் : அக்டோபர் 17, 2004
இடம் : Camphell Heritage theater
நுழைவுச் சீட்டு : $50, $25, $15
இணையதளம் : www.udavumkarangal.spbg.org

© TamilOnline.com