படத்தைப் பார்த்து சரியான வார்த்தையை வட்டமிடுங்கள். (தேர்ந்தெடுங்கள்)

காடு
காளை
காலை
காது
காகம்

சாலை
சாக்கு
சாட்டை
சாளரம்
சாப்பாடு

தாய்
தாமரை
தார்
தானியம்
தாழ்ப்பாள்

உடல்
உரல்
உளி
உடை
உண்மை

ஐவர்
ஐந்து
ஐயா
ஐயம்
ஐப்பசி

இதழ்
இலை
இப்படி
இட்லி
இளவரசன்

தமிழ்
தங்கை
தங்கம்
தப்பு
தலை

ஏணி
ஏர்
ஏடு
ஏமாற்றம்
ஏக்கம்


விடுபட்ட எழுத்தை எழுதுங்கள் கண்டுபிடியுங்கள்)

க_ணாடி

மீ_

பு_

கி_

© TamilOnline.com