மனைவி : அடடா? பட்டாசு எல்லாம் நனைஞ்சு போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க? குடை கொண்டு போகலே?
கணவன் : எடுத்துக்கிட்டுத்தான் போனேன். ஆனால் 'குடைக்குள் மழை' பெய்து இருக்குது போல!
*****
ஒருவர்: அது என்ன மெகா சீரியல் வெடி, புதுசா இந்த தீபாவளிக்கு?
மற்றவர்: அதுவா, அது வெடிச்சா நிறைய கண்ணீர் வருமாம்.
ஹெர்குலிஸ் சுந்தரம் |