ப்ளாஸே!
சிவாஜி திரைப்படத்தின் 'ஒரு கூடை சன்லைட்' பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் வெகுவாகப் பிரபலமாகியிருக்கும் பாடகர் ப்ளாஸே தமிழர். சென்னையில் பிறந்தவர். இயற்பெயர்: லஷ்மி நரசிம்ம விஜய ராஜ கோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன். மிக நீண்ட பெயரைக் கொண்ட பாடகர் இவராகத் தான் இருப்பார் போலிருக்கிறது! சூஃபி பாடல்களில் தேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com