ஹிந்தித் திரைப்படத்தில் அசின்!
தமிழில் வெற்றி பெற்ற கஜினி படம் ஹிந்தியிலும் தயாராகிறது. மும்பையிலேயே அதற்காக முகாமிட்டுள்ள அசின் அங்கு தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கி படப்பிடிப்பிற்குச் சென்று வருகிறார்.

தென்னாட்டிலிருந்து வடநாட்டிற்குச் சென்று சாதனை படைத்த ஸ்ரீ தேவியைப் போல தானும் சாதனை படைக்க ஆயத்தமாகி வருகிறாராம் அசின்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com