மாயச் சதுரம்


இது தான் மாயச் சதுரம். இந்தச் சதுரத்தில் நீங்கள் 1 முதல் 16 வரையிலான எண்களைப் பயன்படுத்தி கூட்டுத் தொகை 36 வருமாறு அமைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

1. ஓர் எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக, மூலைவிட்டமாக என எப்படிக் கூட்டினாலும் எண் 36 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

விடை


அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com