கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வளர்ந்து வரும் படம் 'சிலந்தி'. தற்போது 'சிலந்தி', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு
நடந்து வருகிறது. சரத்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வரும் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |