டிசம்பர் 2004: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

5. இதையரித்துக் கெட்டுப் போ! (2)
6. தலையில்லாக் கயவன் தப்ப உருமாறிய பெரும்பேறு (6)
7. & 8.இனிய குணத்தவர் வதனம் இப்போது அழுது கொண்டிருக்கிறதோ? (4, 3)
9. தொடர்ந்து உள்ளிருப்பது தவிடா, துரும்பா? (3)
11. இளம்பெண் இறுதியான ராகத்திற்கு இரு சுரங்கள் சேர்த்தாள் (3)
13. நெறி தவறாமல் வித்தியாசமாக வாழுவது (4)
16. பெருஞ்சத்தம் செய்வதே இதன் வேலை (2,4)
17. ஆனந்தச் சுதந்திரப் பாட்டு முழுமையற்று கனக்கும் (2)

நெடுக்காக

1. பட்டத்திற்கான முன்னேற்பாடுகள் நடக்குமிடம் (4)
2. விபத்திற்குள்ளானோருக்குத் தரப்படுவதைக் கொண்டு தொழிலைத் தொடங்கலாமா? (5)
3. குலையின் பகுதி தலையை வருடும் (3)
4. பிறர் உதவியின்றி, நான் இன்றி, நாயகன் மாசு கலைந்தது (4)
10. ஆரம்பித்த நிதி நிறுவனத்தைச் சூழ்ந்த துயரம் பாதி அகன்றது (5)
12. மசாலாப் பொருள் கை கோத்து தலையில் வைப்பது (4)
14. வீணைக்காரி திசையொழிய பதிக்கும் வியாபாரம் (4)
15. ருபக்தி குறைந்து மேற்செல்லும் குடி (3)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நவம்பர் 2004 (தீபாவளி) குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 1.சந்தித்து, 7.தண்டி யாத்திரை, 8.துருவி, 9.கருத, 11.சந்தப்பாட்டு, 13.பூட்டை உடைத்து, 14.கிளவி, 16.கற்று, 17.முன்பின் அறியா, 19.துறவியல்
நெடுக்காக: 11.சத்தமாக, 2.திருடி, 3.துவைத்த சட்டை, 4.அவரை, 5.கைத்துப்பாக்கி, 6.வாய் விட்டு, 10.தட்டை முறுக்கு, 12.தத்துப் பித்து, 13.பூதாகரம், 15.விரியாமல், 17.முழம், 18.அருவி

© TamilOnline.com