நாவுக்கினிய இந்திய மரக்கறி உணவு வகைகளைப் பல ஆண்டுகளாக வழங்கி வரும் உட்லண்ட்ஸ் உணவு விடுதியின் கிளை ஒன்று சன்னிவேலில் 962, W. El Camino Real (between Mary Ave and Hollenbeck Ave) என்ற முகவரியில் திறக்கப்படுகிறது. முன்பே ஒரு கிளை ·ப்ரீமாண்ட்டில் இயங்கிவருவது வளைகுடாப் பகுதியில் வசிப்போர் அறிந்ததே.
எல்லாவகை விசேடங்களுக்கும் விருந்துணவு தயாரித்து வழங்கப்படுமாம். முழு விவரங்களுக்கு www.njsgourmet.com
தொலைபேசி: ·ப்ரீமாண்ட்: 510.494.9727 சன்னிவேல்: 408.736.7585
சரஸ்வதி தியாகராஜன் |