நவம்பர் 7, 2004. பேரா. ஆண்டி எழுதிய 'திராவிட இயக்கம் - வளர்ச்சியும் தளர்ச்சி யும்' என்ற புத்தகத்தின் ஆய்வுக் கூட்டம் மேரிலாந்தில் நடந்தது. முன்னாள் எம்.பி. ஜெயசீலன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல தமிழ் ஆர்வலர்கள் நூலை விமர்சித்தனர். அது மட்டுமன்றி, 'தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குத் திராவிடக் கழகங்கள் வழி வகுத்தனவா? வழி வகுக்க வில்லையா?' என்ற தலைப்பில் பட்டி மன்றமும் நடந்தது. 'வழி வகுத்தன' என்ற அணி அடித்துப் பேசி வெற்றியைத் தட்டிச் சென்றது.
|