தேவையான பொருட்கள்
திடீர் புளி (Instant tamarind) - 1\2 தேக்கரண்டி ஒரு காய் (பெரிய துண்டங்களாக நறுக்கியது) - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 1 சிட்டிகை கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை
பிரஷர் குக்கரின் அடித்தட்டில் வழக்கம் போல அரிசி வைத்துவிடவும். அதற்கு மேல் தட்டில் மேலே கண்ட குழம்புக்கான சாமான்களை 2 கிண்ணம் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அதற்கு மேல் இன்னொரு குக்கர் தட்டை வைக்கவும். இது ரசம் வைப்பதற்கு. |