தெரியுமா?: BATM: புதிய நிர்வாகக் குழு - 2023
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2023 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவிற்குக் கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:

தலைவர்: புகழ் அன்பு
துணைத்தலைவர் (நிர்வாகம்): பிரியதர்ஷினி ஆறுசாமி
துணைத்தலைவர் (கலைநிகழ்ச்சிகள்): பொம்முதுரை வைரமுத்து
செயலர்: பாலாஜி காமாட்சி ராமகிருஷ்ணன்
பொருளாளர்: குஹப்ரியா கமலநாதன்
அமைப்பாளர்: கனகலக்ஷ்மி நாகராஜன்

புதிய நிர்வாகக் குழுவினரைத் தென்றல் வாழ்த்தி வரவேற்கிறது.

இணையதளம்: bayareatamilmanram.org

© TamilOnline.com