தெரியுமா?: இந்திய தூதரகச் சேவைகள்
இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள சுட்டியில் காணக்கிடைக்கும்.

OCI கார்டு தொடர்பான சேவை

விசா (VISA) விண்ணப்பிக்க

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க

குடியுரிமைத் துறப்புக்கு (Renunciation) விண்ணப்பிக்க

தகவல்: இந்தியத் தூதரகம்,
சான் ஃபிரான்சிஸ்கோ

© TamilOnline.com