இதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்
நிபந்தனைகள்: 1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் 4 முதல் 96 வரையுள்ள நான்கின் மடங்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. இடவலமாகக் கூட்டினால் 300ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 200ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.
முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!
அரவிந்த்
விடைகள் |