கருங்காப்பியம்
கலையரசன், யோகிபாபு, கருணாகரன், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் இது. இவர்களுடன் இரானிய நடிகை நொய்ரிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை எஸ்.என். பிரசாத். இயக்கம் டீகே. இவர் 'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம், 'காட்டேரி' போன்ற படங்களை இயக்கியவர். அதிரடி ஆக்‌ஷன் கலந்த திகில் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com