நாய் சேகர் ரிட்டன்ஸ்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் இது. முன்னணி நகைச்சுவை நடிகர்கள் உடன் நடிக்கின்றனர். இசை சந்தோஷ் நாராயணன். இயக்கம் சுராஜ். வடிவேலு நாயகன் என்றாலே 'நகைச்சுவைப் படம்' என்பதைச் சொல்லவா வேண்டும்!

அரவிந்த்

© TamilOnline.com