வெப்
நட்டி நட்ராஜ் கதாநாயகன். கதாநாயகிகளாக ஷில்பா மஞ்சுநாத், சுபப்ரியா மலர், ஷாஸ்வி பாலா, விஜே அனன்யா மணி ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை கார்த்திக் ராஜா. புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார். விறுவிறுப்பான படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com