சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
இப்படி வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பாடகர் மனோ, ம.கா.பா. ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, வித்யா வினுமோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷாபி இயக்குகிறார். இசை லியோன் ஜேம்ஸ்.

அரவிந்த்

© TamilOnline.com