தள்ளிப்போகாதே
குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் அதர்வா கதாநாயகன். அனுபமா பரமேஸ்வரன் நாயகி. அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டியக் கலைஞராகவும் நடிக்கின்றனர். பாடல்கள் கபிலன் வைரமுத்து. இசை கோபி சுந்தர். இயக்கம் கண்ணன். இம்மாதம் (டிசம்பர்) வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com