விருமன்
நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் படம். அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். உடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் இசை யுவன்ஷங்கர்ராஜா. இயக்கம் முத்தையா. கிராமத்துப் பின்னணியில், உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com