அஷ்ரிதா ஈஸ்வரன்
அமெரிக்க செஸ் தேசியப் போட்டியில் நான்காம் இடம்

செயின்ட் லூயி, மிசௌரியில் அக்டோபர் 5 முதல் 18ம் தேதிவரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் போட்டியில் பங்கேற்று அஷ்ரிதா ஈஸ்வரன் தேசிய அளவில் நான்காம் இடத்தை (இருவருடன் இணைந்து) பிடித்துள்ளது பாராட்டத்தக்க சாதனையாகும்.



அஷ்ரிதாவைப் பற்றி மேலும் அறிய

© TamilOnline.com