கென்னி
திகில் படமாக உருவாகி வருகிறது கென்னி. ஈஷான் நாயகன், ஸ்வேதா ஷர்மா நாயகி. முக்கிய வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். படத்தில் அவர் சைக்கியாட்ரிஸ்ட். இசை, யுவன்ஷங்கர்ராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய வில்வா. இயக்கம்: புவன் நல்லான். "இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் திகிலாக இருக்கும்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com