பகவான்
ஆரி நடிக்கும் புதிய படம். நாயகியாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். உடன் டெல்லிகணேஷ், ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: பிரசன் பாலா. இயக்கம்: காளிங்கன். "மிதாலஜிகல் த்ரில்லர் படம் இது. தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படமும் இதுதான்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com